பிக்பாஸ் வீட்டில் சிகரெட் பிடித்து மாட்டி கொண்ட ரைசா, காயத்ரி…! சினேகன் என்ன செய்தார் தெரியுமா-? - NEW YARL.com

Hot

Post Top Ad

Wednesday, August 2, 2017

பிக்பாஸ் வீட்டில் சிகரெட் பிடித்து மாட்டி கொண்ட ரைசா, காயத்ரி…! சினேகன் என்ன செய்தார் தெரியுமா-?தமிழகம் முழுக்க இன்று ஒரே சேர அனைத்து தரப்பு மக்களையும் கட்டிப்போட்டுள்ள ஒரே விஷயம் என்னவென்றால் அது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் பரபரப்பையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்துகிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அறைகளில் ஒன்று ஸ்மோக்கிங் ரூம். சிகரெட் பிடிப்பவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அறை. இந்த அறைக்கு அடிக்கடி ஆரவ் சென்று சிகரெட் பிடித்து வந்தார்.

பெண்களில் ரைசா அடிக்கடி சென்று சிகரெட் பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு ஓவியாவும், ஜூலியும் உதவி செய்துள்ளனர். அப்படித்தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட ஸ்மோக்கிங் அறையில் ரைசா இருந்தபோது ஒரு தவளை இருந்தது.

இதனை ஜூலி கையுறை மாட்டி கொண்டு வந்து தவளையை எடுத்து போட்டார். மேலும் முன்பு ஒரு முறை காயத்ரி கூட சிகரெட் பிடித்தார் என செய்திகள் பரவியது. இவர்களை தவிர இந்த ஸ்மோக்கிங் அறையை பயன்படுத்துபவர் சினேகன். இவர் பெண்களை கட்டிபிடித்து சமாதானப்படுத்த வேண்டும் என்றால் இந்த ஸ்மோக்கிங் அறைக்குள்தான் அழைத்து செல்வார். சமாதானப்படுத்த இவருக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா என்ன?

No comments:

Post a Comment

Post Top Ad